பூக்கும்
மொட்டுக யெல்லாம்
மலர துடிக்கின்றன,
அழகிய
இந்நன் நாளில்...
மலர்ந்த மலர்கள்,
மலரை பாதுகாக்கும்
முட்களுக்கு
அறிமுகம் இல்லையென்றாலும்
மலரின் வாசம்
முட்களை தீண்டி செல்லும்!
அதுபோல,
நீ
மலர்ந்த இந்நன் நாள்
என்னைத் தேடி...
அறிமுக மில்லா
தோழியின் பிறந்த
நாளன்று,
அறிமுகம் காட்ட
மனம் உருகி வாழ்த்தும்
அன்பு நெஞ்சம்!
இனிய
பிறந்த நாள் வாழ்துக்கள்!
-கார்த்திக்.வெ.
29 Jul 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment