உனது விழித்திரையில்
எனது பிம்பம் பதிக்க
கள்வனானேன். . .
உன் இதயம் திருடி!
இறுதியில் களவு போனது
என் இதயம் !
உன்னை அறியாமலேயே
நீ திருடியதால். . .
இருந்தபோதும்
இறுதிவரை தெரியவில்லை!
நான் யாரென்று உனக்கு. . .
-- கார்த்திக்.வெ
4 Aug 2011
3 Apr 2011
பூந்தோட்டம் . . .
Subscribe to:
Posts (Atom)

