கிராமத்து மழைச் சாரலில் நனைந்து
மண்ணின் நாற்றத்தில் மலர்ந்து
மணம் வீச...
நகர் நோக்கி!
அகத்திலிருந்து சிரித்தேன்
அறியாமை யென்றார்கள்.
புறமுகம் மட்டும் சிரித்தேன்
புன்னகை பூ யென்றார்கள்...
15 Aug 2010
Subscribe to:
Post Comments (Atom)
Please feel free to give Feed backs
No comments:
Post a Comment