23 Jul 2009

மயக்கம்!

இயற்கையின்
மடியில் கிடந்தது
தவழ்ந்த
அதனை ரசித்த
எனக்கு....

அவள்
அழகில் மயங்கிய தன்
காரணம் அறியோம்!

அவள்
சுவாசித்த
மூச்சுக் காற்றை
நான்
சுவாசித்த தால்
என்னவோ!
-கார்த்திக்.வெ.

1 comment:

Anonymous said...

wow!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! really superb lines pa............